தமிழ்தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைக்கு விமல்வீரவன்ச பாராட்டு!

You are currently viewing தமிழ்தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைக்கு விமல்வீரவன்ச பாராட்டு!

கொரோனா வைரஸ் ஆபத்தின் மத்தியில் அரசாங்கத்திற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஆதரவு வழங்க முன்வந்துள்ளமை பாராட்டப்படவேண்டிய விடயம் என அமைச்சர் விமல்வீரவன்ச பாராட்டியுள்ளார்.

தமிழ்தேசிய கூட்டமைப்பினர் அரசாங்கத்திடம் சமர்ப்பித்த கோரிக்கைகள் அரசியல் நோக்கம் கொண்டவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிற்கு எதிர்கட்சியினர் போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திற்கும் தமிழ்தேசிய கூட்டமைப்பினரிற்;கும் இடையில் அரசியல் அடிப்படையில் இன்னமும் கருத்துவேறுபாடுகள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிரிகள் பாராட்டுகின்றார் என்றால் தமிழர்கள் எண்ணிப்பார்கவேண்டும்.

பகிர்ந்துகொள்ள