இந்திய வெளிவிவகார அமைச்சரை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திரு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் இன்று சந்தித்திருந்தார். அச்சந்திப்பின் முடிவில் இந்திய வெளிவிவகாரச் செயலாளரிடம் தமிழ்த் தேசிய கோரிக்கைகள் அடங்கிய கடிதமொன்றும் கையளிக்கப்பட்டதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி – இந்திய ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!
