தமிழ்முரசத்தின் அரையிறுதிச்சுற்று பாடல்ப்போட்டி!!

You are currently viewing தமிழ்முரசத்தின் அரையிறுதிச்சுற்று பாடல்ப்போட்டி!!

🎤✨ தமிழ்முரசம் நடாத்தும் ✨🎤
🎶 திரையிசை பாடல் போட்டிகளின் 🎶
🏆 30-போட்டியாளர்களின் சிறப்பு இசை மழையில் 🏆

🌟 அரை இறுதிச்சுற்று 🌟

👨‍🎤👧 சிறியவர் – பெரியவர் குரல்களின் சங்கமம்
🎵 மனதை நெகிழ வைக்கும் திரையிசை பாடல்கள்
🎼 திறமையின் உச்சம்

அரை இறுதிச்சுற்று: 08.03.2026 | 🕖 13:00

📍 இடம்: Haavard Martinsens vei 19, 0978 Oslo

இறுதிச்சுற்று: 28.03.2026 | சனிக்கிழமை

📍 இடம்:Frogner kultur senter

🎙️ பாடல் மட்டும் அல்ல… இது கனவுகளின் மேடை!
🎉 உங்கள் ஆதரவுடன் இசைப் பயணம் தொடரட்டும்!
👉 குடும்பத்தோடு வந்து ரசிக்க தவறாதீர்கள்!

அரையுறுதிச்சுற்று அனுமதி இலவசம்

மொத்தமாக 30 பாடல்கள்… பல இதமான குரல்களில்… இது எம்மவரின் ஆளுமையின் சிறப்பு

பகிர்ந்துகொள்ள

Leave a Reply