தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்வை கண்டுகளிக்க இதோ நுழைவுச்சீட்டு!!

You are currently viewing தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்வை கண்டுகளிக்க இதோ நுழைவுச்சீட்டு!!

வணக்கம்!!

தமிழ்முரசத்தின் 29வது ஆண்டு பொன்மாலைப்பொழுது இம்முறையும் எமது கலைஞர்களின் அபார ஆற்றலின் சங்கமமாக உங்களை மகிழ்விக்க இருக்கின்றது.

இந்நிகழ்வை உங்களுக்கு வசதியான வரிசையில் இருந்து கண்டுகளிப்பதற்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தி முற்பதிவு செய்துகொள்ளுங்கள்.

↪️கீழே உள்ள இணைப்பை அழுத்துங்கள்.
https://tamilmurasam.iapp.no
↪️ மேலே எத்தனை இருக்கைகள் வேண்டும் என்பதை தெரிவு செய்யுங்கள்.
↪️அங்கே வரும் அம்புக்குறியை உங்களுக்கு தேவையான இலக்கத்தில் அழுத்தி விடுங்கள்.
↪️பணம் கட்டுவதற்கான ஊதா வர்ணத்தை அழுத்துங்கள்
↪️கேட்கப்படும் தகவல்களை நிரப்புங்கள்.
↪️உங்கள் விப்சிலிருந்து எமது விப்ஸ் இலகத்துக்கு பணத்தை கட்டி விடுங்கள்.
↪️இறுதியாக நீங்கள் பணத்தை கட்டியதாக ஊதா வர்ணத்தை அழுத்தி உறுதிப்படுத்துங்கள்.
↪️இப்போது உங்கள் இருக்கை உறுதியாகிவிடும்.

தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்வை கண்டுகளிக்க இதோ நுழைவுச்சீட்டு!! 1

 

(17) தமிழ்முரசத்தின் 29வது ஆண்டு பொன்மாலைப்பொழுது #28032026 #1630pm #oslonorway – YouTube

தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்வை கண்டுகளிக்க இதோ நுழைவுச்சீட்டு!! 2

தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது நிகழ்வை கண்டுகளிக்க இதோ நுழைவுச்சீட்டு!! 3

பகிர்ந்துகொள்ள

Leave a Reply