நோர்வேயில் முறையான குடியிருப்பு உரிமை இல்லாத வெளிநாட்டவர்கள் அடுத்த பத்து நாட்களுக்கு நோர்வேக்குள் உள்நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று கிழக்கு மாவட்ட காவல்துறை தலைவர் Ida Melbo Øystese கூறியுள்ளார்.
![திங்கள் காலைமுதல் Svinesund சுங்க நிலையத்தில் கடுமையான சோதனைகள்! 1](https://news.tamilmurasam.com/wp-content/uploads/2020/03/WZ2o24AVtkULpmEUm-aW2As-tAp-S4xcmOyH4bNfSOdw-1024x576.jpg)
இன்று திங்களன்று காலை 8 மணியளவில், Svinesund டில் ஸ்வீடன் எல்லையின் நோர்வே பக்கத்தில் சுமார் 20 காவல் அதிகாரிகளுடன் விரிவான எல்லை சோதனைகள் தொடங்கியுள்ளன.