தியத்தலாவை கார் பந்தயத்தில் விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

You are currently viewing தியத்தலாவை கார் பந்தயத்தில் விபத்து – 7 பேர் உயிரிழப்பு!

தியத்தலாவ நரியகந்தவில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, இடம்பெற்ற “Foxhill supercross” கார் மற்றும் மோட்டார் சைக்கிள்    பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பந்தயத்தை பார்த்துக்கொண்டிருந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் மேலும் 20பேர் காயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

கார் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அதனைப் பார்க்க முன்வந்த சிலர் மீது பின்னால் சென்ற மற்றுமொரு கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

தியத்தலாவை கார் பந்தயத்தில் விபத்து - 7 பேர் உயிரிழப்பு! 1

 

தியத்தலாவை கார் பந்தயத்தில் விபத்து - 7 பேர் உயிரிழப்பு! 2
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments