தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபியின் முன்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

You are currently viewing தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபியின் முன்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு!

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற நிகழ்வானது இன்று நான்காவது நாளாகவும் யாழ்ப்பாணம் நல்லூரில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் நல்லூரடியில் உள்ள தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபியின் முன்னால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் இனப்படுகொலை தொடர்பான ஆவணங்கள் ”தமிழினப் படுகொலை நினைவு முற்றம்” என்ற பெயரில் இன்று நான்காவது நாளாகவும் காட்சிப்படுத்தப்பட்டு, அங்கு முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டுவருகின்றது.

தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபியின் முன்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! 1
தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபியின் முன்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! 2
தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபியின் முன்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! 3
தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபியின் முன்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! 4
தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபியின் முன்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! 5
தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபியின் முன்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! 6
தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபியின் முன்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! 7
தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபியின் முன்பு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு! 8
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments