தியாகி திலீபன் திருவுருவப் படம் சுமந்த ஊர்தி மாவீரர் துயிலும் இல்லங்களின் முன்பு நிறுத்தப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது !

You are currently viewing தியாகி திலீபன் திருவுருவப் படம் சுமந்த ஊர்தி மாவீரர் துயிலும் இல்லங்களின் முன்பு நிறுத்தப்பட்டு  வணக்கம் செலுத்தப்பட்டது !

தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்திப் பவனி கிளிநொச்சி மாவட்டத்தில் நகரப் பகுதியில் வலம் வந்தபோது கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாகவும்
முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு பகுதியில் வலம் வந்தபோது தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாகவும் கொண்டு செல்லப்பட்டு சுடரேற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக

தியாகி திலீபன் திருவுருவப் படம் சுமந்த ஊர்தி மாவீரர் துயிலும் இல்லங்களின் முன்பு நிறுத்தப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது ! 1

தியாகி திலீபன் திருவுருவப் படம் சுமந்த ஊர்தி மாவீரர் துயிலும் இல்லங்களின் முன்பு நிறுத்தப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது ! 2

தியாகி திலீபன் திருவுருவப் படம் சுமந்த ஊர்தி மாவீரர் துயிலும் இல்லங்களின் முன்பு நிறுத்தப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது ! 3

தேராவில் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக

தியாகி திலீபன் திருவுருவப் படம் சுமந்த ஊர்தி மாவீரர் துயிலும் இல்லங்களின் முன்பு நிறுத்தப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது ! 4

தியாகி திலீபன் திருவுருவப் படம் சுமந்த ஊர்தி மாவீரர் துயிலும் இல்லங்களின் முன்பு நிறுத்தப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது ! 5

தியாகி திலீபன் திருவுருவப் படம் சுமந்த ஊர்தி மாவீரர் துயிலும் இல்லங்களின் முன்பு நிறுத்தப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது ! 6

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments