தியாகி திலீபன் நினைவேந்தல்: சிவாஜிலிங்கம் கைது!!

You are currently viewing தியாகி திலீபன் நினைவேந்தல்: சிவாஜிலிங்கம் கைது!!

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நீதிமன்ற தடை உத்தரவை மீறி நடத்தியதற்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.உரும்பிராய் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் நினைவேந்தல் ஒழுங்கமைத்தமைக்காக கோப்பாய் சிறீலங்கா காவல்த்துறையால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

பகிர்ந்துகொள்ள