தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரையான தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் பொத்துவிலில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகி ஏழாம் நாளாகிய இன்று மன்னாரில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பெருந்திரளாய் மக்கள் நினைவேந்தி வருகின்றார்கள்.