தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி மன்னார் நோக்கி பயணம் !

You are currently viewing தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி மன்னார் நோக்கி பயணம் !

breaking

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பொத்துவில் தொடக்கம் நல்லூர் வரையான தியாக தீபம் திலீபனின் நினைவு ஊர்திப் பயணம் பொத்துவிலில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமாகி ஏழாம் நாளாகிய இன்று மன்னாரில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பெருந்திரளாய் மக்கள் நினைவேந்தி வருகின்றார்கள்.

தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி மன்னார் நோக்கி பயணம் ! 1
தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி மன்னார் நோக்கி பயணம் ! 2
தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி மன்னார் நோக்கி பயணம் ! 3
0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments