திருகோணமலையிலும் சிறுவரை கடத்த முயற்சி!

You are currently viewing திருகோணமலையிலும் சிறுவரை கடத்த முயற்சி!

breaking

திருகோணமலை பாலையூற்று பிரதேசத்தில் 14 வயது சிறுவன் ஒருவரை கடத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுவன் வீதியில் சென்ற வேளை அடையாளம் தெரியாத நபர்கள் கடத்த முயற்சித்தாக தெரியவந்துள்ளது.

இந்த கடத்தல் முயற்சியில் இருந்து தப்பித்த சிறுவன், அவனது ஆடை கிழிந்த நிலையில் வீட்டுக்கு சென்று நடந்த விடயத்தை தெரிவித்துள்ளான்.

இதனை தொடர்ந்து இது தொடர்பிலான விசாரணைகளை  சிறீலங்கா  காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments