ஒரு இனம் உலகில் தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்றால், அது தனது வரலாற்றைச் சரியாகப் பதிவு செய்ய வேண்டும். அதுவே அந்த இனத்தின் அடுத்த சந்ததியினரைச் சரியாக வழி நடத்தும். எனவே தான் யூதர்கள் தமது வராற்றைப் பேணிப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.
21 ஆம் நூற்றாண்டின் மிக உன்னதமான மக்கள் போராட்டமான தமிழீழ விடுதலைப் போரானது, பல பரிணாமங்களைக் கடந்து வந்திருந்தாலும், அது மேலும் செல்ல வேண்டிய தூரம் அதிகம். அதாவது அதனை முன்னகர்த்த வேண்டிய கடமை என்பது, அடுத்து வரும் பல சந்ததியினரில் தான் தங்கியுள்ளது.
அதற்கு மேதகு அச்சாணியாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது ஆகவே தமிழினத்தின் பெரும் சக்தி தேசியத்தலைவரின் வாழ்கை வரலாற்று ஆவணத்திரைப்படத்தினை பார்பதற்கு அனைவரும் தயாராகுவோம் எமது ஆதரவுக்கரத்தினை இத்திரைப்படத்திற்கு நீட்டுவோம்.
(3) திரைக்கு வருகிறது மேதகு2 #சந்திப்பு #இயக்குனர் #யோகேந்திரன் #நடிகர்#கௌரிசங்கர் – YouTube
மறவழியில் நெறிபுரளாது போராடிய #மாமனிதனின் #வாரலாறு #மேதகு2 – YouTube
தமிழர் தமிழரென எழுவோம்— மேதகு2 பாடல் – YouTube
நோர்வேயில் மேதகு திரைப்படத்திற்கான இணைய வழிப் பதிவு(online booking) தயார்.
மேதகு 2 திரைப்படத்திற்கான நுழைவுச்சீட்டு முன்பதிவுக்கு இங்கே அழுத்தவும்.
Murasam Movie (iapp.no)