தியாகி திலீபன் அவர்களின் 36, வது ஆண்டு நினைவு நாட்களின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று (26.09.2023) செவ்வாய்க்கிழமை தாயகத்தில் நடைபெற்ற வேளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப் பட்ட “திலீபன் வழியில் வருகின்றோம்” ஊர்திப் பவனிகள் தியாகி திலீபன் அவர்களின் பிறந்த இடமான ஊரெழுவில் உள்ள அவரது வீட்டின் முன்பாக இருந்து காலை-7.30, மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு காலை -10, மணிக்கு நல்லூரில் உள்ள அவரது நினைவுத் தூபியை வந்தடைந்து நிறைவடைந்துள்ளன.
திலீபன் வழியில் வருகின்றோம் ஊர்திப் பவனி ஊரெழுவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது!
