நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்!

You are currently viewing நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்!

தியாகி திலீபன் அவர்களின் 36, வது ஆண்டு நினைவு நாட்களின் இறுதி நாள் நிகழ்வுகள் அதாவது – (12) வது நாள் நிகழ்வுகள்  [27.09.2023] புதன்கிழமை யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள அவரது  நினைவுத் தூபியில் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றுள்ளன.

முன்னதாக இன்று காலை தியாகி திலீபன் அவர்களது நினைவு சுமந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் முன்னெடுக்கப் பட்ட “திலீபன் வழியில் வருகின்றோம்” ஊர்திப் பவனிகள் தியாகி திலீபன் அவர்களின் பிறப்பிடமான யாழ்ப்பாணம் ஊரெழுவில் உள்ள அவரது வீட்டின் முன்பாக இருந்து -காலை 7.30, மணிக்கு ஆரம்பமாகி நல்லூரில் உள்ள அவரது நினைவுத் தூபியை காலை- 10, மணியளவில் வந்தடைந்து நிறைவடைந்தன.

தொடர்ந்து கொட்டும் மழைக்கும் மத்தியிலும் ஆயிரக் கணக்கான மக்கள் வந்து உணர்வுடன் திரண்டிருக்க சரியாக தியாகி திலீபன் அவர்கள் ஈகைச் சாவடைந்த நேரமான காலை -10.48, மூன்று மாவீரர்களின் தாயாரும் நாட்டுப்பற்றாளரின் மனைவியுமான திருமதி வேல்முருகன் அம்மையார் அவர்கள் ஈகைச் சுடரி னை ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டது மலர் மாலைகளை களமுனைகளில் விழுப்புண் அடைந்த இரண்டு முன்நாள் போராளிகள் அணிவித்தனர்.

தொடர்ந்தும் மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் தாயக உணர்வாளர்கள் இருவரால் தூக்குக் காவடிகள் எடுக்கப்பட்டது.

மழையையும் பொருட்படுத்தாமல் சிறியோர்கள் உட்பட பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு மலர் வணக்கம் செலுத்தியிருந்ததுடன் கட்சி பேதமின்றி தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் அனைத்துக் கட்சிகளினதும் அரசியல்ப் பிரமுகர்களும் கலந்து கொண்டு வணக்கம் செலுத்தியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 1

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 2

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 3

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 4

 

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 5

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 6

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 7

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 8

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 9

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 10

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 11

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 12

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 13

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 14

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 15

நல்லூரில் எழிச்சியுடன் நடைபெற்ற தியாகி திலீபன் அவர்களின் நினைவு நிகழ்வுகள்! 16

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments