மாமுனையைப் பிறப்பிடமாகவும் மாமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னக்குட்டி வேல்வினாயகம் (விநாயகம்சம்மாட்டியார்) அவர்கள் 18.04.2021 இன்று தாயகத்தில் காலமானர்.
அன்னார் காலஞ்சென்ற சின்னக்குட்டி கட்டப்பிள்ளை அவர்களின் அன்பு மகனும் காலஞ்சென்ற சின்னர் கூளப்பிள்ளை அவர்ளின் பாசமிகு மருகனும் காலஞ்சென்ற அன்னம்மா அவர்களின் பாசமிகு கணவரும்
காலஞ்சென்ற நாகம்மா, நாகலிங்கம், இராசம்மா, நல்லம்மா, பொன்னம்பலம்
மற்றும் அன்னமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரரும் திலகேஸ்வரி(தவம்), யோகேஸ்வரன்(யோகன்), ஜெகதீஸ்வரன்(ரஞ்சன்) கனடா, நகுலேஸ்வரன் (விஞ்சன்) ,தயாகேஸ்வரி(சிவம்)பிரான்ஸ், விமலேஸ்வரி(அமுதா), யோகேஸ்வரி(தீபா)பிரான்ஸ ஆகியோரின் பாசமிகு தந்தையாரும் இரத்தினவேலாயுதம், தவமணிதேவி, ஜெயந்தி, சறேசாதேவி, குணரட்னம், இதயகுமார் ,எட்வேட் சந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார் அன்னரின் இறுதிக்கிரியை ஆனது நாளை காலை 9.00மணியளவில் அன்னாரது இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு பூதவூடல் மாமுனை இந்துமயானத்தில் தகனம் செய்யபடும்
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் ,நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்குடும்பத்தினர்
துயர்பகிர்ந்துகொள்ள
மகள் சிவம் பிரான்ஸ்:00330616633746
மகன் வின்சன் தாயகம்:0094772824702