துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

You are currently viewing துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது 12 பேருக்கு மேல் இறந்து 400 பேர் வரையில் காயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இதேவேளை பாரிய சொத்துச்சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 7ஆக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! 1
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! 2
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!! 3
பகிர்ந்துகொள்ள