தென்னிலங்கை தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திப்பு!

You are currently viewing தென்னிலங்கை தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திப்பு!

தென்னிலங்கை தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் நேற்றைய தினம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தென்னிலங்கை தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திப்பு! 1
தென்னிலங்கை தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திப்பு! 2
தென்னிலங்கை தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திப்பு! 3
தென்னிலங்கை தொழிற்சங்க பிரதிநிதிகள் சந்திப்பு! 4
பகிர்ந்துகொள்ள

Leave a Reply