தேசிய மாவீரர் நாள் 2021-நோர்வே

You are currently viewing தேசிய மாவீரர் நாள் 2021-நோர்வே

அனைவருக்கும் வணக்கம்!
தேசிய மாவீரர் நாள் 2021, இந்த வருடம் Norges Idrettshøgskole இன் உள் மண்டபத்தில் நடைபெறும்.

மண்டப முகவரி: Norges Idrettshøgskole, Sognsveien 220, 0863 Oslo

5வது இலக்க நிலங்கீழ் தொடரூந்தின் (T-bane) இறுதித் தரிப்பிடநிலையம் Sognsvann (T-bane stasjon) இல் இருந்து 4 நிமிடத்தில் நீங்கள் மாவீரர்நாள் மண்டபத்தை அடையலாம்.
-TCC-

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments