தையிட்டியில் தனியார் காணியில் சட்டவிரோத திஸ்ஸ விகாரை அமைத்ததற்கு எதிராக கடந்த சில நாட்களாகவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று (31.05.2023) 3ம் கட்டமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது