தையிட்டி விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்!

You are currently viewing தையிட்டி விகாரைக்கு எதிராக மீண்டும் போராட்டம்!

காங்கேசன்துறை – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மாலை மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் தையிட்டி விகாரையில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடக பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

குறித்த போராட்டம் நாளை வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments