நயினாதீவு – குறிகட்டுவான் படகு சேவை இடைநிறுத்தம்!

You are currently viewing நயினாதீவு – குறிகட்டுவான் படகு சேவை இடைநிறுத்தம்!

நயினாதீவு – குறிகட்டுவானுக்கு இடையிலான படகு போக்குவரத்து சேவை, இன்று (06) முதல் மறு அறிவித்தல் வரும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, படகு உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள