தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 38 ஆவது ஆண்டு நினைவெழுச்சிக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்நேற்று வெழுச்சியுடன் ஆரம்பமாகி இன்று ஆறாவது நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
அதேவேளை, நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவிடத்தில் ஆறாவது நாள் நினைவு நிகழ்வுகள் நடைபெற்றன. பன்னிரு நாட்கள் அகிம்சைப் போராட்டத்தை மேற்கொண்ட தியாக தீபத்திற்கு, மக்கள் பெரும் உணர்வெழுச்சியோடு வணக்கம் செலுத்தி வருகின்றனர்.














