நாளை பிரான்சில் தியாக தேவனுக்கு வணக்க நிகழ்வு!

You are currently viewing நாளை பிரான்சில் தியாக தேவனுக்கு வணக்க நிகழ்வு!

நேற்று தியாக தீபம் திலீபன் 38 ஆண்டு நினைவாக ஆர்ஜெந்தே நகரில் நடைபெற்ற கவனயீர்ப்பு அடையாள உண்ணாவிரதம் மாலை 17.00 மணிக்கு நிறைவு பெற்றது.

நாளை பிரான்சில் தியாக தேவனுக்கு வணக்க நிகழ்வு! 1

நாளை 28 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை பி.பகல் 2.00 மணிமுதல் பொதுச்சுடர், தேசியக்கொடிகள் ஏற்றல் ஈகைச்சுடர் ஏற்றல் அகவணக்கத்துடன் பொதுமக்களின் மலர் சுடர் வணக்கத்துடன் மாவீரர் வணக்க நடனங்கள், பாடல்கள் கவிதைகள் மாவீரர் எழுச்சி உரைகள், எழுச்சி நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. பின் வரும் முகவரியில் PARC DU CERISIER RUE DES ALLOBROGES 95100 ARGENTEUIL GARE DU VAL D’ARGENTEUIL நினைவேந்தல் நிகழ்வு நடைபெறவுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply