நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !

You are currently viewing நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் !

நியூசிலாந்தில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டின் பூகம்ப கண்காணிப்பு சேவையான ஜியோநெட் இந்த நிலநடுக்கத்தை   கனமானது என தெரிவித்துள்ளது, இது ஆறு நிலை அளவுகோலில் மூன்றாவது மிகக் கடுமையான இடத்தில் உள்ளது. இந்த நிலநடுக்கம் சுமார் 30 விநாடிகள் வரை நீடித்தது.

சிறிது நேரத்தில் 4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் சற்று குறைவாக ஏற்பட்டுள்ளது

இந்த நிலநடுக்கத்திற்கு முன் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனுடைய சேத விபரம் இன்னும் முழுமையாக தெரியவரவில்லை

பகிர்ந்துகொள்ள

Leave a Reply