நெல் உலர விட்ட இளைஞன் மயங்கிச் சாவு!

You are currently viewing நெல் உலர விட்ட இளைஞன் மயங்கிச் சாவு!

கிளிநொச்சி- வட்டக்கச்சி பகுதியில் நெல் உலர விட்டுக் கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது. வட்டக்கச்சி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply