நேற்றைய அகழ்வில் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

You are currently viewing நேற்றைய அகழ்வில் 4 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மேலும் செம்மணிப் புதைகுழியில் கட்டம் கட்டமாக இடம்பெற்ற ஆய்வுகள் 41 நாள்களை எட்டியுள்ளன.

நேற்றைய அகழ்வின் போது 04 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித எலும்புக்கூட்டு தொகுதிகளின் எண்ணிக்கை 222ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 8 மனித எலும்புக்கூட்டு குதிகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் செம்மணி புதைகுழியில் இருந்து இதுவரை 206 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply