நோர்வேயில் கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் மூன்று புதிய மரணங்கள்!

  • Post author:
You are currently viewing நோர்வேயில் கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் மூன்று புதிய மரணங்கள்!

கோவிட் -19 காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மேலும் மூன்று பேர் இறந்ததாக தேசிய பொது சுகாதார நிறுவனத்தின்(FHI) தினசரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், நோர்வேயில் இதுவரை கொரோனா தோற்றால் மொத்தம் 232 பேர் இறந்துள்ளனர், மேலும் 8,175 பேர் பாதிப்படைந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள