நோர்வேயில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணின் மக்கள் சந்திப்பானது ஆளமான அரசியல் கருத்துக்களோடு சிறப்பாக நடைபெற்றது கடும் குளிருக்கும் மத்தியிலும் மக்கள் பங்கெடுத்திருந்ததோடு ஆரோக்கியமான கேள்விகளையும் முன்வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோர்வேயில் நடைபெற்ற தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மக்கள் சந்திப்பு!






