இன்று நோர்வேயில் வெளி விளையாட்டு மைதானத்தில் மாவீரர்நாள் நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.
கடும் குளிருக்கும் மத்தியிலும் மாவீரர் குடும்பத்தினர் பொதுமக்கள் செயற்பாட்டாளர்களின் பங்களிப்போடு விதையாய் வீழ்ந்த வீரர்களிற்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்வானது தாய்மண்ணின் மாவீரர் துயிலும் இல்லத்தினை நினைவுபடுத்தியதாக மக்கள் தெரிவித்திருந்தனர்.







