தமிழின அழிப்பு நாளை அடையாளப்படுத்தியும் இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகவும் நீதிகேட்டு இரண்டு போராட்டங்கள் நடைபெற்றன தமிழின அழிப்பின் காட்சிகளை சாட்சிகளாக தாங்கிய ஊர்திப்பேரணியும் தமிழின அழிப்பின் பேரவலத்தினை வெளிப்படுத்தும் கவனயீர்ப்பு போராட்டமும் நேற்று நோர்வே ஒஸ்லோவில் நடைபெற்றது. இப்போராட்டதினை கணிசமான பல்லின மக்கள் பார்வையிட்டு எமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அறிந்துகொண்டனர்.இப்போராட்டங்களில் நோர்வே தமிழ் இளையோர் அமைப்பினர் மிகவும் சிறப்பான பணியை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நோர்வேயில் இன்று முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமும் வாகனப்பேரணியும் – YouTube


