நோர்வேயில் 38வது நினைவு கறுப்புயூலை படுகொலைக்கான போராட்டம்!

You are currently viewing நோர்வேயில் 38வது நினைவு கறுப்புயூலை படுகொலைக்கான போராட்டம்!

https://www.youtube.com/watch?v=DFcWu7hSzLw

நோர்வே ஒஸ்லோவின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் யுங்ஸ்தோர்கேற் எனும் வெளித்திடலில் சிறீலங்காவால் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கறுப்புயூலை படுகொலை நீதிக்கான போராட்டம் நடைபெற்றது இப்போராட்டத்தில் யூலைப்படுகொலை வலிசுமந்த கண்காட்சிகளும் தகவல்களும் பல்லின மக்களுக்கு பார்வைக்காக வைக்கப்பட்டு விளக்கங்களும் அளிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் பங்கெடுத்த இளையோரின் கருத்துக்களை மேலே உள்ள இணைப்பை அழுத்தி கேட்கலாம்.

0 0 votes
உங்கள் மதிப்பீடு
பகிர்ந்துகொள்ள
குழுசேர
தெரியப்படுத்த
guest
0 கருத்துக்கள்
Inline Feedbacks
View all comments