- Vardø (Alternativ lufthavn Vadsø)
- Berlevåg (Alternativ lufthavn Båtsfjord)
- Sørkjosen (Alternativ lufthavn Tromsø)
- Stokmarknes (Alternativ lufthavn Andøya)
- Svolvær (Alternativ lufthavn Leknes eller Evenes)
- Mo i Rana (Alternativ lufthavn Sandnessjøen)
- Mosjøen (Alternativ lufthavn Sandnessjøen)
- Førde (Alternativ lufthavn Sogndal eller Florø)
- Sandane (Alternativ lufthavn Ørsta/Volda eller Flo
வரும் புதன் கிழமை 18 ஆம் திகதிலிருந்து மேலே குறிப்பிட்ட விமான நிலையங்கள் கொரோன தொற்றினை தடுப்பதற்கான வழிமுறைகளின் படி தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
அத்தோடு பணியாளர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்வதோடு தங்களின் குழந்தைகளையும் பராமரித்துக்கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமையுமென தெரிவகக்கப்பட்டுள்ளது தற்பொழுது விமானநிலையங்கள் தொடர்பாக இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக VG இணையம் தெரிவித்துள்ளது.