நோர்வே தமிழ் மக்களின் பங்களிப்பில் இன்று ஊற்றுப்புலம் நாலாம் பண்ணை கிராமத்தில் கொரோனா நெருக்கடியை எதிர் கொண்டிருக்கும் 40 குடும்பங்களுக்கு தலா 1500 ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொருட்கள் நோர்வே தமிழ் ஒற்றுமை அபிவிருத்தி குமுகத்தின் ஊடாக இன்று வழங்கப்பட்டுள்ளது.
