பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்த பளை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி சின்னையா சிவரூபன் பிணையில் விதலை செய்யப்பட்டுள்ளார்.
சட்டத்தரணி யூ.ஆர்.டி.சில்வாவின் நீண்ட வாதங்களின் தொடர்ச்சியாக வைத்தியகலாநிதி சின்னையா சிவரூபன் கிளிநொச்சி மேல்நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2019ம் ஆண்டு ஓகஸ்ட் 18ம் திகதி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார். 3வருடங்களிற்கு மேலான சிறை வாசத்தின் பின்னராக மருத்துவர் சின்னையா சிவரூபன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.