தமிழீழத்தில் சிங்கள பேரினவாத அரச பயங்கரவாதத்தால் மேற்கொள்ளப்பட்ட கொடிய மனிதப் பேரவலத்தின் உச்சத்தை தொட்ட, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 13 வது ஆண்டு நினைவேந்தல் நாள் இன்று பருத்தித்துறை முனை கடற்கரையில் காலை 8மணிக்கு மேற்கொள்ளபட்டது. இதன் போது சிங்கள பேரினவாத அரசினால் யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு ஈகைச்சுடர் ஏற்றி நினைவேந்தல் செலுத்தபட்டது.


