கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க ஈரானின் சுகாதார மந்திரி சயீத் நமகி (Saeed Namaki) இன்று வியாழன், தொடர்ச்சியான கடுமையான நடவடிக்கைகளை அறிவித்துள்ளார் என்று செய்தி நிறுவனம் AP குறிப்பிட்டுள்ளது.
மார்ச் 20 ஆம் தேதி வரை நாட்டின் அனைத்து பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் மூடுவதேடு, வைரஸ் நெருக்கடி காரணமாக பெரிய நகரங்களுக்கு இடையிலான பயணத்தை மட்டுப்படுத்த சோதனைச் சாவடிகளில் ஊழியர்களை நிறுத்தவுள்ளது.