“இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான அன்புச்சகோதரர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களைச் சுட்டுப் படுகொலை செய்ய இலங்கை புலனாய்வுத்துறையினர் முயன்றுள்ளது இலங்கை அரசினுடைய இனவாத கோரமுகத்தின் மற்றொரு வெளிப்பாடேயாகும்!”
நாம் தமிழர் கட்சி சீமான் அறிக்கை