பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள் 833 பேர் சாவடைந்துள்ளனர். மொத்தமாக பிரான்சில் 8.911 பேர் சாவடைந்துள்ளனர்
வைத்திசாலையில் 6.494 பேர்,
வயோதிப இல்லங்களில் 2.417 பேர் சாவடைந்துள்ளனர்
29.722 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,7.072 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
17.250 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று(6) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் கூறினார்