இன்று(11) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் அவர்களின் தினசரி அறிக்கை
கடந்த 24 மணிநேரத்திற்குள் 353 பேர் சாவடைந்துள்ளனர்
வைத்திசாலையில் 8.943 பேர்,
வயோதிப இல்லங்களில் 4.889 பேர் சாவடைந்துள்ளனர்
மொத்தமாக பிரான்சில்13.197 பேர் சாவடைந்துள்ளனர்
31.320 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,6.883 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
26.390 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது