இன்று(12) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் அவர்களின் தினசரி அறிக்கை
கொரோனாவினால் கடந்த 24 மணிநேரத்திற்குள் 315 பேர் சாவடைந்துள்ளனர் (வைத்திசாலையில்)
வைத்திசாலையில் 9.253 பேர்,
வயோதிப இல்லங்களில் 5.140 பேர் சாவடைந்துள்ளனர் (மார்ச் ஆரம்பத்திலிருந்து)
மொத்தமாக பிரான்சில் 14.393 பேர் சாவடைந்துள்ளனர்
தொற்று எண்ணிக்கை 95.403 பேர் எனத் தெரிவித்துள்ளது
31.826 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,6.845 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
27.186 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது