பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள்417 பேர் வடைந்துள்ளனர் ,வைத்தியசாலைகளில்!

You are currently viewing பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள்417 பேர் வடைந்துள்ளனர் ,வைத்தியசாலைகளில்!

இன்று(16) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் அவர்களின் தினசரி அறிக்கை

பிரான்சில் கடந்த 24 மணிநேரத்திற்குள்417 பேர் வடைந்துள்ளனர் ,வைத்தியசாலைகளில்! 1

கொரோனாவினால் கடந்த 24 மணிநேரத்திற்குள் வைத்தியசாலைகளில் 417 பேர் ,வயோதிப இல்லங்களில் 336 பேர் சாவடைந்துள்ளனர் (மார்ச் ஆரம்பத்திலிருந்து)

வைத்தியசாலைகளில் 11.060 பேர்,
வயோதிப இல்லங்களில் 6.860 பேர் சாவடைந்துள்ளனர் .

மொத்தமாக பிரான்சில் 17.920 பேர் சாவடைந்துள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்திற்குள் 2.641 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளன.

தொற்று எண்ணிக்கை 108.847 பேர் தொற்றுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

31.305 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,6.248 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

33.000 இற்கும் மேற்பட்ட நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள