பிரான்சில் கொரோனா வைரசால் மேலும் இருவர் பலி!

You are currently viewing பிரான்சில் கொரோனா வைரசால் மேலும் இருவர் பலி!

கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நான்காக அதிகரித்துள்ளது. Crépy-en-Valois (Oise) நகரில் உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக அந்நகர முதல்வர் சற்று முன்னர் அறிவித்துள்ளார்

உயிரிழந்த இருவரும் 50 வயதுகளையுடவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரான்சில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 130 ஐ தொட்டுள்ள நிலையில், நேற்று ஒரே நாளில் 30 பேர் நாட்டின் பல இடங்களில் இருந்து அடையாளம் காணப்பட்டனர்.

பகிர்ந்துகொள்ள