பிரான்சில் மே18 நினைவேந்தல் நடைபெறும் இடங்கள்! 

You are currently viewing பிரான்சில் மே18 நினைவேந்தல் நடைபெறும் இடங்கள்! 

பிரான்சில் மே 18 முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நடைபெற உள்ள இடங்களும் நேரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே பிரான்சு அரசின் சட்டத்திற்கு அமைவாக கலந்துகொள்ளமுடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

குறிப்பு:-கீழே தரப்பட்டுள்ள அனைத்து இடங்களிலும் பிரான்சு அரசின் சட்டத்திற்கு அமைவாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது

*ஒவ்வொருவரும் தத்தமது வசதிக்கேற்ப ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இடங்களில் பங்குபற்ற முடியும்

ஒருதடவையில் 10 பேர் முகக்கவசம் (masque )அணிந்து
ஒவ்வொருவருக்கும் இடையில் 1 metre இடைவெளியில் நின்று நினைவேந்தல் செய்யப்படல் வேண்டும்
காலம்:-18.05.2020 திங்கட்கிழமை

-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகம்-பிரான்சு

நேரம்:-14மணிமுதல்-16மணி வரை

-Choisy le Roi
Choisy le roi -Park இற்கு வெளியில்
(park பூட்டப்பட்டுள்ளது)

நேரம்:- 13மணிமுதல் -15மணி வரை

-Creteil
மாநகர சபைக்கு முன்

நேரம்:-13மணிமுதல் -15மணி வரை

-Ivry sur Seine
மாநகர சபைக்கு முன்

நேரம்:-மதியம் 13மணிமுதல் -15மணி வரை

-Alfortville
மாநகர சபைக்கு முன்

நேரம்:-14மணிமுதல் -16மணி வரை

-Sevran Parc
நினைவுக்கல் அருகாமையில்
நேரம்:-10 மணிமுதல்

-Le Blanc Mesnil
நினைவுத்தூபிக்கு அருகாமையில்
நேரம்:-10 மணிமுதல் 12 மணி வரை

-La Courneuve
மாநகர சபைக்கு முன்
இடம்:- 14மணிமுதல் -16மணி வரை

-Drancy
மாநகர சபைக்கு முன்

நேரம் :-14மணிமுதல் -16மணி வரை

தொடர்புகளுக்கு:-‭

-066 28 46 606 (தமிழ்ச்சங்கக் கூட்டமைப்பு- பிரான்சு )
-65 27 25 867 (தமிழீழ மக்கள் பேரவை- பிரான்சு)

மேலதிக தொடர்புகளுக்கு:-‭
01 43 15 04 21‬(cctf)

தகவல்:- பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு.

பகிர்ந்துகொள்ள