பிரான்சில் 17.167 பேர் சாவடைந்துள்ளனர்,தொற்று 106.206 பேர்!

You are currently viewing பிரான்சில் 17.167 பேர் சாவடைந்துள்ளனர்,தொற்று  106.206 பேர்!

இன்று(15) மாலை நடந்த செய்தியாளர் சந்திப்பில் சுகாதார இயக்குநர் அவர்களின் தினசரி அறிக்கை

கொரோனாவினால் கடந்த 24 மணிநேரத்திற்குள் வைத்திசாலையில் 514 பேர் ,வயோதிப இல்லங்களில் 924 பேர் சாவடைந்துள்ளனர்,இது ஒரு நீண்ட வார இறுதியில் தொடர்ந்து எண்ணிக்கையைப் பெறுவதால் பெரும் அதிகரிப்பு.

வைத்திசாலையில் 10.643 பேர்,
வயோதிப இல்லங்களில் 6.524 பேர் சாவடைந்துள்ளனர் .

மொத்தமாக பிரான்சில் 17.167 பேர் சாவடைந்துள்ளனர்.

தொற்று எண்ணிக்கை 106.206 பேர் .

31.779 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்,6.457 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

30.955 நோயாளிகள் முற்றாகக் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள