உலகளவில் கொரோனோ பாதிப்பு 20 இலட்சத்தை தாண்டியது!

You are currently viewing உலகளவில் கொரோனோ பாதிப்பு 20 இலட்சத்தை தாண்டியது!

சீனாவில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகில் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவி உயிர்களை காவு வாங்கி வருகிறது. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டியது.

சர்வதேச அளவில் இதுவரை 2009, 935 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 51,603 பேரின் உடல் நலம் கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா பாதிப்பால் 131, 053 பேர் உயிரிழந்துள்ளதுள்ளனர். இதுவரை 484,594 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக அமெரிக்காவில் 610, 638 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26, 110 பேர் உயிரிழந்துள்ளனர்.

பகிர்ந்துகொள்ள