பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய ஈருருளிப்பயணம்!

You are currently viewing பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய ஈருருளிப்பயணம்!

தொடங்கவுள்ள மனித உரிமைகள் ஆணையகத்தின்  63 ஆவது  கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற  தமிழின  அழிப்பிற்கு  அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும்  தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கியஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம்  26.08.2026  அன்று பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து அனைத்துலகக் குற்றவியல்  நீதிமன்றம் ,ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக  14.09.2026  அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலை வந்தடைவுள்ளது

பிரித்தானியாவில் இருந்து ஐ.நா.நோக்கிய ஈருருளிப்பயணத்திற்கு வலுசேர்க்கஅனைத்து உறவுகளையும்  26.08.2026  அன்று     காலை     Figges Marsh (opposite to Lidl23 Streatham Rd)   வருகை வருமாறு  உரிமையுடன்  வேண்டுகின்றோம்.

ஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டத்தின் முதல் நாள்   விபரம்  – 26/08/2026

Start, at 11:00, Figges Marsh (opposite to Lidl

23 Streatham Rd)

1, Tooting Broadway Station

2, Clapham South

3, Battersea park, Lunch Break 13:00-14:00

4, parliament sq

5, Trafalgar sq

Final stop: front of Downing Street

பகிர்ந்துகொள்ள

Leave a Reply