பிரித்தானியாவில் Strep A தொற்றால் 40 சிறார்கள் பாதிப்பு!

You are currently viewing பிரித்தானியாவில் Strep A தொற்றால் 40 சிறார்கள் பாதிப்பு!

பிரித்தானியாவில் Strep A தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குறைந்தது 40 குழந்தைகள் இறந்துள்ளதாக புதிய தரவுகளில் தெரியவந்துள்ளன. இங்கிலாந்தில் 18 வயதுக்கு உட்பட்ட 32 சிறார்கள் Strep A பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். Strep A பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஜனவரி 12ம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply