பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் மாபெரும் கொண்டாட்டம்!

  • Post author:
You are currently viewing பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் மாபெரும் கொண்டாட்டம்!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறியதைக் கொண்டாட விரும்புவோருக்காக பிரித்தானிய நேரப்படி இன்று இரவு 21:00 மணி முதல் பாராளுமன்ற சதுக்கத்தில் ஒரு பெரிய கொண்டாட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் மாபெரும் கொண்டாட்டம்! 1

ஏற்கனவே இன்று மதியத்திற்கு முன்பே ஏராளமான மக்கள் அங்கு கொண்டாடத் தயாராக வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: BBC:COM

பகிர்ந்துகொள்ள