பிருத்தானியாவில் கொரோனா : 936 புதிய கொரோனா இறப்புகள்!

  • Post author:
You are currently viewing பிருத்தானியாவில் கொரோனா :  936 புதிய கொரோனா இறப்புகள்!

மருத்துவமனைகளில் மொத்தம் 828 கொரோனா வைரஸ் நோயாளிகள் இறந்துவிட்டதாக NHS இங்கிலாந்தின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன என்று Sky News தெரிவித்துள்ளது.

பிருத்தானியாவில் வைரஸின் விளைவாக இதுவரை மொத்தம் 6483 பேர் இறந்துள்ளனர்.

ஸ்காட்லாந்தில், மேலும் 70 இறப்புகளுடன் மொத்த எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது . வேல்ஸில், இறப்புகள் 33 ஆல் அதிகரித்து மொத்த எண்ணிக்கை 245 ஆக உயர்ந்துள்ளது.

வடக்கு அயர்லாந்தில் கூடுதலாக ஐந்து இறப்புகளுடன் மொத்த எண்ணிக்கை இப்போது 78 ஆக உயர்ந்துள்ளது. இதனால் இன்று புதன்கிழமை இதுவரை பிருத்தானியாவில் 936 புதிய இறப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

மேலதிக தகவல்: VG

பகிர்ந்துகொள்ள